• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

பொருள்(மு .வ):

ஒருவன்‌ மனத்தில்‌ கருதியதை அவன்‌ கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர்‌ உறுப்பால்‌ ஒத்தவராக இருந்தாலும்‌ அறிவால்‌ வேறுபட்டவர்‌ ஆவர்‌.