• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்

பொருள்(மு.):

(அரசனை) “எமக்கு இளையவர்‌; எமக்கு இன்ன முறை உடையவர்‌” என்று இகழாமல்‌ அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன்‌ பொருந்த நடக்க வேண்டும்‌.