• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பெரியகுளம் பிரதான சாலையை, சிறப்பாக அமைத்துக் கொடுத்த கீழ வடகரை ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் தலைவர்கள்

ByI.Sekar

Feb 6, 2024

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி பிரதான சாலை நீண்ட வருடங்களாக அமைக்காமல் இருந்ததை பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களுக்கு பின் எங்களது கோரிக்கைகளை ஏற்று, கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், கீழ வடகரை ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயபாண்டி சிறப்பாக பிரதான சாலையை அமைத்துக் கொடுத்தனர். பெரியகுளம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூ ஜாபர் சேட் , தேனி மாவட்ட IUML மாவட்ட துணைச் செயலாளர் AJ அமானுல்லா இணைந்து பொதுமக்கள் சார்பாகவும், கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கியும் பாராட்டு செய்தனர்,