

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் அவர்களுக்கு, தேனி மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைபிரிவு மாவட்டதலைவர் புதிய பேருந்து நிலையம் காயித் மில்லத் ஆட்டோ நிலையம் தலைவரும், ஏ.அப்பாஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

