• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேரழகா!

உன்னைப் பற்றி எழுதும்
போது மட்டும்
வார்த்தைகளும் வானவில்
ஆகிறதே

ஞாபகங்களும் மகிழ்ச்சி
கடலில் தத்தளிக்கிறதே

கண்முன்னே சொர்க்கமும்
கை சேர்ந்தே களிக்கிறதே
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்