• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now
பேரழகா!!

மௌனத்தில் வேதனைகளை வைத்து
வார்த்தைகளை மறைப்பவனே….
உன் எண்ணத்தில் நானிருந்தால்
ஒரு வார்த்தையாவது பேசி விடேன்
என் ஆயுள் நீடிக்கட்டும் என் பேரழகா
!

கவிஞர் மேகலைமணியன்