பேரழகனே..,
உனக்காக நான் காத்திருக்கும்
அத்தனை
நிமிடங்களுமே அழகானவை
என் பேரானந்தத்தின் ஆசைகளின்
அணிவகுப்பு ஆரவாரமாய் நடக்கிறது
நீ தாமதமாகவேனும் என்எதிரே வந்துவிடு
அத்தனையும் நான் மறந்து , சிறு பிள்ளையாக கோபங்களால்
உன் கொஞ்சுதலை ரசிக்கிறேன்.
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்