• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கப்பச்சி டி. வினோத் கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு

கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கட்டப்பட உள்ள குடியிருப்பு இடத்தை கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி வினோத் ஆய்வு செய்தார்..நீலகிரி மாவட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவரும், அதிமுக மாவட்ட கழக செயலாளருமான கப்பச்சி டி. வினோத் கூட்டுறவு வங்கியை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


இதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புக்கான இடத்தையும் ஆய்வு மேற்க்கொண்டார். இந்த ஆய்வின் போது அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.