• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லை மாவட்ட டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட பத்திரபதிவாளர் சந்திப்பு

ByA.Tamilselvan

Jun 23, 2022

நெல்லை மாவட்ட புதிய டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்டபத்திரபதிவாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறை சார்ந்தவர்கள் ,அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் .ஜெயஸ்ரீ அழகுராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் / கூடுதல் மாவட்ட நீதிபதியை , எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட பத்திர பதிவாளர்(District Registrar Registration) கன்னியாகுமரி மாவட்டம். பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.