• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மாசி குலதெய்வ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு தரிசனத்தில் கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Feb 16, 2026

விருதுநகர் மாவட்டம் முளிபட்டி கிராமத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி குலதெய்வ கோவில் தவிலிங்க சாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் மாசி குலதெய்வ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு தரிசனத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு வழிபட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.