• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜான் பாண்டியன் தீவிர பிரச்சாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியன் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம் திருவாடனை, அறந்தாங்கி உள்ளடக்கிய பகுதிகளில் பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.