• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரயில்டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்டெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விளம்பர எண்.RCIL/2020/P&A/44/4

பணி: Deputy Manager

மொத்த காலியிடங்கள்: 52

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

  1. Technician – 24
  2. Electrical – 01
  3. Civil – 01
  4. Marketing – 06
  5. Finance – 04
  6. Legal – 01
  7. Databass Administation – 02
  8. Systm Administration – 06
  9. Security – 04
  10. Network – 03

சம்பளம்: மாதம் ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ, நிதியியல் பிரிவில் சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், சட்டப்பிரிவில் முழுநேர எல்எல்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Manager/Senior Manager

காலியிடங்கள்: 1 7

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

  1. Database Administration – 04
  2. System Administration – 04
  3. Security – 04
  4. IT – 02
  5. DevOps – 03

சம்பளம்: மாதம் ரூ.50,000 – 1,60,000

வயதுவரம்பு: 23 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எல்க்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி. எல்க்ட்ரானிக்ஸ், எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்த தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்த தேர்வு நடைபெறும் இடம்: மும்பை, கொல்கத்தா, தில்லி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தில் அல்லது
https://www.railtelindia.com/images/careers/Final%20Vacancy%20Notice-Including%20BackLog.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.