• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸாக இந்திய அழகி

Byமதி

Dec 13, 2021

21 ஆண்டுகளுக்கு பின்னர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.

இஸ்ரேலில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கான போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்தியாவின் ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.  அவருக்கு 2020ம் ஆண்டு மின் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா மகுடத்தை சூடினார்.

இதற்கு முன்பாக கடந்த 2000 ஆண்டில் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.