உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..?அப்போ ரெடி ஆயிடுங்க..நல்ல content writer-ஐ தேடும் வேட்டையில் இறங்கியுள்ள தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல் டுடே நிறுவனத்துல பணியாற்ற ஒரு அற்புதமான வாய்ப்பு… உங்கள் எழுத்தின் திறமையை காட்ட நேரம் வந்துவிட்டது.உங்கள் பயோடே்டாவை எங்களது இணையதள முகவரியான [email protected] என்ற ஐடிக்கு அனுப்பி வைக்கவும்.தேர்வாகிறவரின் தொலைப்பேசி எண்ணிற்கு எங்கள் நிறுவனத்தின் கதவு தட்டும்…