• Thu. May 15th, 2025

12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண்

ByK Kaliraj

May 10, 2025

விருதுநகர் மாவட்டம் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் சிவகாசி மாநகராட்சி செண்பக விநாயகர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவருக்கு விருதுநகர் வடமேற்கு மாவட்ட கழகம் சார்பாக, மாணவர் இல்லத்திற்கு சென்று மாவட்ட கழக செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.