• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

ByA.Tamilselvan

Aug 21, 2022

பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.