• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

Byமதி

Dec 5, 2021

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்க்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது.

இந்நிலையில் டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த தீடீர் பயணத்திற்க்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.