• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சையது ஜஹாங்கீர் மரியாதை நிமித்தமாக சந்தித்த கோபால்தாஸ் மகராஜ்..,

ByK Kaliraj

Feb 9, 2026

ஸ்ரீ பாண்டுரங்க பஜனாங்ரம் கோவிந்தபுரம் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சீடர் ஸ்ரீ கோபால்தாஸ் மஹராஜ் அவர்களை சிவகாசி அரசன் கல்யாண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ. சையது ஜஹாங்கீர் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ கோபால்தாஸ் மகராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .

அவருடன் தேசிய லீக் நிர்வாகிகள் இ. தாதாமியான், முகமது கான், முத்து விலாஸா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.