• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கோல்டன் விசா பெற்ற நடிகை நக்மா

ByA.Tamilselvan

Aug 25, 2022

நடிகை நக்மா ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கும் கோல்டன் விசா பெற்றுள்ளார்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின்கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை நக்மா.டாப் நடிகையாக வலம் வந்த இவர் பட வாய்ப்புகள் குறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். தற்போது திரையுலகைவிட்டு விலகி இருக்கும் இவருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. ஏற்கனவே த்ரிஷா .அமலாபால்,காஜல்அகர்வால் என பலர் கோல்டன் விசா பெற்றுள்ள நிலையில் தற்போது நக்மாவும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.