Skip to content
- இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி எது?
ஹ_க்ளி - சாத்பூரா மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் நதி எது?
நர்மதை - மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம் - கடல் மட்டத்தில் ஒலியின் வேகம் எவ்வளவு?
340 மீஃவி - உலகின் நீளமான நதி எது?
நைல் நதி - பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி?
தப்தி - மரகதத்தீவு என்று அழைக்கப்படுவது?
அயர்லாந்து - தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம் எது?
பாக்லாந்து - இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
மேற்கு வங்காளம் - தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு?
கோதாவரி