Skip to content
- ‘கண்ணகி’ என்னும் சொல்லின் பொருள்?
கண்களால் நகுபவள் - வண்ணம், வடிவம், அளவு, சுவை இவை நான்கும் எதனோடு தொடர்புடையவை?
பண்புத்தொகை - வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
தூது - ‘அவன் உழவன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு எது?
குறிப்பு வினைமுற்று - ‘யாப்பு’ என்றால் என்ன பொருள்?
கட்டுதல் - சூடோமோனஸ் என்னும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்?
ஆனந்தமோகன் சக்கரவர்த்தி - எயிட்ஸ் வைரஸ் எந்த ஜீனோமால் ஆனது?
ஆர்.என்.ஏ - தொங்கும் பாராளுமன்றம் எந்தப் பிரதமரின் காலத்தில் ஏற்பட்டது?
ஐ.கே.குஜ்ரால் - உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
மாநிலத் தேர்தல் ஆணையம் - பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலம் எது?
2002 – 2007