• Fri. May 3rd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 21, 2024

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?  டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?  ஸ்டான் பிஷ் 

3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?  இறால்

4. மீன்கள் இல்லாத ஆறு?  ஜோர்டான் ஆறு

5. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?  பச்சோந்தி

6. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?  வரிக்குதிரை

7. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது? தேனீ

8. மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?  குக்கு பெர்ரா

9. உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது? மண்புழு

10.பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது? எறும்புத்திண்ணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *