• Sat. May 18th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 4, 2024

1. இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது? 82.5 டிகிரி கிழக்கு

2 இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது? இந்திய தேர்தல் ஆணையம்

3 அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்? குடியரசு தலைவர்

4 “இந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படும் அருவி? ஒக்கேனக்கல்

5 இந்தியாவின் அரண்மனை நகரம் எது? கொல்கத்தா

6 இந்தியாவில் வானொலி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1927

7 இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது? ஜார்கண்ட்

8 இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது? அனல்மின்நிலையம்

9 இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950

10 இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்கள் எத்தனை? 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *