• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 1, 2021
  1. உலகில் மிகப்பெரிய விலங்கு எது?
    விடை : திமிங்கிலம்
  2. உலகில் உயரமான விலங்கு எது?
    விடை : ஒட்டகச்சிவிங்கி
  3. உலகில் மிக உயரமான மலை எது?
    விடை : இமயமலை
  4. உலகிலேயே மிக நீளமான காடு எது?
    விடை : அமேசன்(6.750 கிலோ மீட்டர்)
  5. உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி எது?
    விடை : நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
  6. உலகியே மிக ஆழமான ஆழி எது?
    விடை : மரியானாஆழி(11.522 மீட்டர்)
  7. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
    விடை : லண்டன்