• Tue. Sep 17th, 2024

பொது அறிவு வினா விடை..

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?
விடை : வேளாண்மை

  1. இணையத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை : சேவையகம்
  2. புறாவின் விலங்கியல் பெயர் என்ன?
    விடை : லிவியா
  3. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது 
    விடை : கார்பன்
  4. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்? 
    விடை : காந்திஜி
  5. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது? 
    விடை : கொற்கை
  6. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது? 
    விடை : கால்பந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *