• Sat. Oct 31st, 2026

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 22, 2023
  1. ”நல்குரவு” – எதிர்ச்சொல் தருக?
    வலிமை
  2. ”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?
    பகை
  3. “மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
    ஓ
  4. ”தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?
    அருள்
  5. ”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?
    வெகுள்
  6. முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
    கேடு
  7. ”எல்” எனும் சொல்லின் பொருள்?
    கதிரவன்
  8. “எள்” எனும் சொல்லின் பொருள்?
    எண்ணை வித்து
  9. ”சுளி” எனும் சொல்லின் பொருள்?
    சினத்தல்
  10. “சுழி” எனும் சொல்லின் பொருள்?
    கடல்