• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 23, 2023
  1. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
    தலைவன்
  2. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
    வெளவால்
  3. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
    முஃடீது
  4. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
    போனம்
  5. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
    பாரதிதாசன்
  6. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
    அப்துல் ரகுமான்
  7. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
    சுரதா
  8. “நாடு” எனும் நூலின் ஆசிரியர்?
    வாணிதாசன்
  9. அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
    அகம், அக்கா, அசதி, அச்சம்
  10. எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
    எஃகு, எண், எத்தன், எலி, எல்லை