• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 20, 2023
  1. திரையிசைத் திலகம் யார்?
    மருதகாசி
  2. _அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம்
    பெற்றிருந்தனர்?
    கிருஷ்ணதேவராயர்
  3. தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
    மெகஸ்தனிஸ்
  4. ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
    ஆண்டாள்
  5. ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
    திருவள்ளுவர்
  6. செஞ்சியை ஆண்ட மன்னர்களில் _தான் புகழ் பெற்ற மன்னன்?
    தேசிங்கு ராசன்
  7. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி
    எது?
    தமிழ்
  8. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு?
    1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
    பேறு
  9. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு?
    1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
    மாட்சி
    10.”வானினும்” – இலக்கணக் குறிப்பு தருக?
    உயர்வுச் சிறப்பும்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *