• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 18, 2022
  1. காந்தத் தன்மையற்ற பொருள் எது?
    கண்ணாடி
  2. இரும்பின் தாது?
    மாக்னடைட்
  3. பதங்கமாகும் பொருள் எது?
    கற்பூரம்
  4. அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் எது?
    சீசியம்
  5. அறைவெப்ப நிலையில் எந்தப்பொருள் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாது?
    கிரிக்கெட் மட்டை
  6. நீரில் கரையாத பொருள் என்ன?
    கந்தகம்
  7. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு எது?
    கார்பன் -டை -ஆக்சைடு
  8. நீரில் கரையாத வாயு எது ?
    நைட்ரஜன்
  9. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    உருகுதல்
  10. நீரில் சிறிதளவே கரையும் பொருள் எது?
    ஸ்டார்ச் மாவு