• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 15, 2023
  1. ஆக்ஸிகரண செயல்முறை எதன்மூலம் அறியப்படுகிறது?
    இரும்பு துருப்பிடித்தல் மூலமாக
  2. குருட்டாறு எந்தப் பாதையில் உருவாக்கப்படுகிறது?
    பவளப்பாதையில்
  3. பீடப்பாறைகள் என்பவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    காளான் பாறை
  4. பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது?
    படியவைத்தல் நிலத்தோற்றம்
  5. இந்திய அரசு தாஜ்மஹாலை சுற்றியுள்ள எந்த தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளது?
    தோல் பதனிடும் தொழிற்சாலை
  6. பாலைவனத்திற்கு வெகு தொலைவில் கடத்தல் செயல் மூலம் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    லோயஸ்
  7. உப்பு படிகமாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    ஹாலோஹிலாஸ்டி
  8. நீரானது ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப்பகுதியை உடைத்து நேராக செல்வதால் விடப்பட்ட வளைவு பகுதி?
    குதிரை குளம்பு ஏரி
  9. வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு எது?
    மிசிசிபி
  10. உலகின் மிக நீண்ட கடற்கரை எது?
    மியாமி கடற்கரை