• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 16, 2023
  1. தங்க இழை பயிர் என்று அழைக்கப்படும் பயிர் வகை?
    சணல்
  2. புகையிலா யாரால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது?
    போர்ச்சுக்கீசியரால்
  3. கரும்பு ஒரு —————-?
    வெப்பமண்டல பயிர்
  4. இந்தியாவின் எத்தனை சதவீதம் காப்பி கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
    60 சதவீதம்
  5. இரப்பர் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
    ஐந்தாவது
  6. இரப்பர் பயிரிடப்படும் பரப்பளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
    ஆறாவது
  7. இந்தியா விவசாய ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
    1929
  8. ஆந்திரப்பிரதேசத்தில் பழமையான வேளாண்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    பொடு
  9. பழங்கள் உற்பத்தி சார்ந்த புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    பொன் புரட்சி
  10. பால் பொருட்கள் சார்ந்த புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    வெண்மை புரட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *