

- அவசர கால ஹார்மோன் என்று அழைக்கப்படுவது?
அட்ரீனலின் - மெலடோனின் ஹார்மோனைச் சுரப்பது?
பீனியல் சுரப்பி - லாங்கர்ஹான் திட்டுகளின் எந்த செல் குளுக்கோகானை உற்பத்தி செய்கிறது?
ஆல்பா - வாஸோபிரஸ்ஸின் குறைந்த சுரப்பு எந்த நோயைக் கட்டுப்படுத்துகிறது?
டயாபெடிஸ் இன்சிபிடிஸ் - பெரியவர்களில் காணப்படும் ஹைப்போதைராய்டிஸம்?
மிக்சிடிமா - பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிகைச்சுரப்பு காரணமாக ஏற்படுவது?
அக்ரோமேகாலி - நாளமில்லா குழுவின் நடத்துனர் என்று அழைக்கப்படுவது?
பிட்யூட்டரி சுரப்பி - கலாஅசார் எதனால் ஏற்படுகிறது?
லீஷ்மேனியா டோனோவானி - புகைப்பிடித்தல் எந்த புற்றுநோய்க்கு காரணமாகிறது?
நுரையீரல் - வெஸ்டர்ன் பிளாட் சோதனை எதனை உறுதிசெய்யப் பயன்படுகிறது?
எச்.ஐ.வி

