• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 8, 2023
  1. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
    தேனி மாவட்டத்தின் புலிமான் கோம்பை தாதப்பட்டி, புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைக்கோட்டை
  2. கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பாண்டியன் காவாடகா என்பது என்ன?
    பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் கடல் பொருட்கள் பற்றிய குறிப்பு
  3. இலங்கையின் மகாவம்சம் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
    பாலி மொழி
  4. அர்த்தசாஸ்திரம் எதைப் பற்றி விளக்குகிறது?
    பொருளாதாரம் ஆட்சிமுறை
  5. இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் திறன் கொண்டது?
    5000 கிலோமீட்டர்
  6. அக்னி 5 பாலிசிஸ்டிக் ஏவுகணை எந்த தீவில் இருந்து அனுப்பப்பட்டது?
    அப்துல் கலாம் தீவு
  7. அப்துல் கலாம் தீவு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    ஒடிசா
  8. அக்னி 5 ஏவுகணை செல்லும் தொலைவினை எவ்வாறு கணக்கிடலாம்?
    சீனாவின் வட எல்லை வரையிலும் ஐரோப்பாவின் பகுதிகள் வரையிலும் அக்னி 5 செல்லும் செலுத்த முடியும்
  9. தபால் நிலையங்களில் நவீன மயமாக்கல் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    நவீன மயமாக்கல் திட்டம் 2.0
  10. தகவல் தொழில்நுட்ப நவீன மயமாக்கல் திட்டம் 2.0 எதனை இணைக்கிறது
    அறிவுபூர்வமான தளங்கள்