• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 9, 2023
  1. சாலிட் பிPயூயல் டக்டட் ராம்ஜெட் பூஸ்டரை (SFDR) விமானத்தில் சோதனை செய்த அமைப்பு எது ?
    DRDO
  2. அண்மையில் கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற தீபிகா பல்லிகல் சார்ந்த விளையாட்டு எது ?
    ஸ்குவாஷ்
  3. பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சார்ந்த நாடு எது ?
    போலந்து
  4. உலகின் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு எது ?
    சீனா
  5. “மாதவ்பூர் மேளா” கொண்டாடப்படுகிற மாநிலம் எது ?
    குஜராத்
  6. அரசுப் பள்ளிகளில் “ஹாபி ஹப்ஸ்” அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது ?
    புது டெல்லி
  7. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பனிஹல் – காசி குண்ட் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்?
    ஜம்மு மற்றும் காஷ்மீர்
  8. “ஸ்வநிதி சே சம்ரிதி” என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது ?
    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்
  9. உலக அளவில் அதிகளவு பனையெண்ணை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு எது?
    இந்தோனேஷியா
  10. 2023 – COP28 காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நாடு எது ?
    ஐக்கிய அரபு அமீரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *