

- உலக தாய் பூமி தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது ?
ஏப்ரல் 22 - உலக புத்தகம் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
ஏப்ரல் 23 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
ஏப்ரல் 24 - மனிதரின் விண்வெளிப் பயணம் குறித்த உலக நாள் நினைவு குறிப்படுகிற தேதி எது?
ஏப்ரல் 12 - அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற புச்சா நகரம் உள்ள நாடு எது ?
உக்ரைன் - 2022 போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
166 - தமிழகத்தில் முதன் முதலாக எங்கு வணிக வழக்குகள் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது ?
சென்னை - நாட்டின் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
நரேந்திர மோடி - அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “மிஷன் ரப்தார்” என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது ?
இந்திய இரயில்வே - உலகின் முதல் “Crypto-backed payment card” – ஐ அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது ?
Nexo

