- அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்?
அமெரிக்கா - ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
சித்ரா அமீன் - ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ஜோஸ் பட்லர் - சீனா லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் எத்தனை விண்வெளி சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது?
இரண்டு - நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ஓரியன் விண்கலம் எங்கு தரையிறங்கியது?
பசிபிக் பெருங்கடல் - பாதுகாப்பு தொழில்துறையில் எத்தனை கோடி முதலீட்டுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது?
11,000 - 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
இராமநாதபுரம் - உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்துவதற்காக கொலிஜியம் குழு எத்தனை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது?
5 - சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு எந்த நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது?
கி.பி.13-ம் நூற்றாண்டு - விமான நிலைய ஆணையம் நடத்திய ஆய்வில் 2-வது விமான நிலையம் எங்கு அமையவுள்ளது?
பரந்தூர்