• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 3, 2023
  1. 2022 – ஆம் ஆண்டு புவி மணிநேரத்தின் கருப்பொருள் என்ன?
    Shape our future
  2. 2022 – சன்சத் ரத்னா விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் ஏபிஜெ அப்துல்கலாம் விருதைப் பெற்றவர்கள் யாவர் ?
    ஹண்டே மற்றும் வீரப்ப மொய்லி
  3. 2022 – SAFF -U-18 மகளிர் சாம்பியன் ஷிப்பை வென்ற நாடு எது ?
    இந்தியா
  4. ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் என்பவர் எந்த அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார்?
    (NATO) வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு
  5. “பிரஸ்தான்” என்பது எந்த இந்திய ஆயுதப்படையால் நடத்தப்படும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியாகும்?
    இந்திய கடற்படை
  6. மண்டலம் முழுவதும் 100சதவீதம் மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ள இரயில்வே பிரிவு எது ?
    கொங்கன் இரயில்வே
  7. கிட்டி வங்கியின் இந்திய வாடிக்கையாளர் வங்கி சார் வணிகங்களை கையகப்படுத்திய வங்கி எது?
    ஆக்சிஸ் வங்கி
  8. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI), உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
    BEL
  9. “துலிப் திருவிழா” என்பது இந்தியாவின் எந்த நகரத்தில் நடத்தப்படும் ஒரு விழாவாகும்?
    ஸ்ரீநகர்
  10. 2021 – ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது?
    குஜராத்