• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடைகள்

ByAlaguraja Palanichamy

Dec 11, 2022

1) உலக எய்ட்ஸ் தினம்
dec 1
2 ) 2022 கருப்பொருள்
சமத்துவம்
3) எல்லை பாதுகாப்பு படை
தினம் dec 1 1965 முதல் கொண்டாடப்
பட்டு வருகிறது ..
4) கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியம் உள்ள இடம்
சென்னை
5) கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் –
பி. எஸ். ப தானியா
6) கருட சக்தி 2022 என்ற கூட்டு ராணுவ போர் பயிற்சி
இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே நடைபெற்றது.
7) தற்போது ஷென்ஷாவ் -15 விண்கலத்தை விண்ணில் அனுப்பிய நாடு –
சீனா
8) தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் –
சென்னை
9) டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட்ட விருது
தியான் சந்த் கேல் ரத்னா விருது
10) செஸ் விளையாட்டில் பெருமை சேர்த்து வரும் பிரக்ஞானந்தாவிற்குவழங்கப்பட்டது விருது
அர்ஜூனா விருது