• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 19, 2022
  1. எலி, சுண்டெலி எந்த இனத்தைச் சேர்ந்தவை ?
    கொறித்துத் தின்னும் வகையைச் சேர்ந்தவை.
  2. தங்கத்தின் லத்தீன் பெயர் என்ன ?
    ஆரம்
  3. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ?
    80 சதவீதம்
  4. எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார் ?
    தாம்சன்
  5. ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது ?
    புறஊதாக் கதிர்வீச்சு
  6. ஒளியானது எந்த வடிவில் பரவுகிறது ?
    குறுக்கலை (சிற்றலை)
  7. நோபல் பரிசு எந்தத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை ?
    கணிதம்
  8. கம்ப்யூட்டர்களுக்கான ஐ.சி. சிப்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன
    சிலிகான்
  9. முதன் முதலில் ‘கலைக்களஞ்சியம்’ வெளியிட்ட நாடு எது?
    பிரான்ஸ்
  10. கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது?
    ஆஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *