Skip to content
- சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் எது?
பெக்மென் சாதனம் - கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு - பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது என்ன?
100 சதவீத அசிட்டிக் அமிலம் - நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை எது?
தேனிரும்பு - நீர்ம அம்மோனியாவின் பயன்
குளிர்விப்பான் - பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது ?
நைட்ரஜன் - சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் ?
கொழுப்பு அமிலம் - இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது எது?
கிராபைட் - வெண்ணெயில் காணப்படும் அமிலம் எது?
பியூட்டிரிக் அமிலம் - ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது என்ன?
தனி ஆல்கஹால் ூ பெட்ரோல்