1) நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது? 19 ஆம் நூற்றாண்டு
2) ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? 4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
3) பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்? ஆண்கள்
4) தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்? நெல்சன் மண்டேலா
5) பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது? ஆஸ்திரேலியா
6) எகிப்து நாட்டின் தலைநகர்? கெய்ரோ
7) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? இயான் போத்தம்
8) இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்? ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
9) டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு? 207 கி.மீ
10) உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்? ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்