1) போலந்து நாட்டின் தலைநகர்? வார்சா
2) கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? விம்பிள்டன்
3) ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்? ஸ்பெயின்
4) சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்? 1959
5) கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது? ஆஸ்திரேலியா
6) சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்? அட்லாண்டிக்
7) உலகின் நீண்ட கடற்கரை எது? மியாமி
8) உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு? பிரான்ஸ்
9) உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்? பசிபிக்
10) மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது? மெக்ஸிகோ (7349 அடி)