Skip to content
- மோர்க்குடம் என்பது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
முதல் வேற்றுமை
- நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
- சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
ரா.பி.சேதுப்பிள்ளை
- தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
மூன்று
- கவிப்பாவிற்குரிய ஓசை?
துள்ளல்
- உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
கவிமணி
- உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்? ஒட்டக்கூத்தர்
- அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
கண்ணதாசன்
- தேவாரம் பாடிய மூவர்?
அப்பர், சம்பந்தர், சுந்தரர்