• Fri. Apr 19th, 2024

பொதுஅறிவு வினாவிடை

Byகாயத்ரி

Jul 15, 2022
   1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது?
விடை:  1964

2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது?
விடை:  தாய்லாந்து

3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது?
விடை:  ஈசல்

4. நின்றபடியே தூங்கும் பிராணி எது?
விடை:  குதிரை

5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
விடை:  அரிசி

6. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
விடை:  குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்

7. பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
விடை:  எகிப்து

8. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை:  அரியானா

9. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
விடை:  ஈரல்

10. மலேசியாவின் கரன்சி எது?
விடை:  ரிங்கிட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *