• Mon. Oct 7th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 7, 2021

1.இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்?
  ராபர்ட் க்ளைவ்

  1. ‘செவாலியர்’ என்ற விருதை வழங்கும் நாடு எது? 
    பிரான்ஸ் 
  2. புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? 
    அமர்நாத்
  3. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது? 
    சவுதி அரேபியா
  4. உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது? 
    வாஸா
  5. உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? 
    சவூத அரேபியா
  6. பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்? 
    பரோக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *