• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 2, 2021
  1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
    விடை : வோலடைல்
  2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
    விடை : கங்காரு எலி
  3. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
    விடை : மக்ரானா
  4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
    விடை : 330
  5. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
    விடை : க்ரயோ பைட்ஸ்

6.டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
விடை : வில்லியம் கோல்ப்

7.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை : ஏழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *