• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 18, 2021
  1. உலகின் முதல் மடிக்கணினி (First Laptop in the world) எந்த பெயரால் அழைக்கப்பட்டது?
    விடை : டைனாபுக்
  2. ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?
    விடை : நாலாயிர திவ்ய பிரபந்தம்
  3. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
    விடை : சவுதி அரேபியா
  4. உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?
    விடை : வாஸா
  5. பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?
    விடை : பரோக்கள்
  6. இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்?
    விடை : ராபர்ட் க்ளைவ்
  7. உலகின் முதல் மைக்ரோபுராசஸர் எது?
    விடை : இன்டெல்