- உலகில் மிக உயரமான அணை யாது?
விடை : போல்டர் அணை - உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?
விடை : சீனா - உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?
விடை : பைபிள் - கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?
விடை : நெதர்லாந்து - உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?
விடை : டிடிக்காகா - உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
விடை : லண்டன் - உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
விடை : தென்சீனக்கடல்
பொது அறிவு வினா விடை
