• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 14, 2022
கிரீன்வீச் கோட்டிற்கு மேற்கே செல்லச் செல்ல நேரம் எவ்வாறு மாறுபடும்?

நேரம் குறையும்

  1. நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி?
    தீவு
  2. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?
    பூமத்தியரேகை மண்டலம்
  3. சூரியக்குடும்பத்தில் “உயிர்க்கோள்” என்று அழைக்கப்படுவது எது?
    புவி
  4. ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப்பொருள் எது?
    தோரியம்
  5. மன்னார்வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது?
    வைகை
  6. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
    தென்பெண்ணை
  7. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் எது?
    கேரளா
  8. அருணாச்சலபிரதேசத்தின் தலைநகர் எது?
    இட்டாநகர்
  9. மகாராஷ்டிராவில் அதிகமாக விளையும் பயிர் எது?
    பருத்தி