1) ரஷ்யாவின் தலைநகரம்? மாஸ்கோ
2) உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? இந்தியா
3) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? மகாத்மா காந்தி
4) கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது? பெல்ஜியம்
5) மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது? துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
6) அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது? 11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
7) உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்? ஷாங்காய்
8) தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்? எபிகல்சர்
9) உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது? தென் ஆப்பிரிக்கா
10) தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? சென்னை